ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005

ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005
ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005

Friday, 16 December 2011

ஆங்கிலத்துக்காக அழகாகும் '7ஆம் அறிவு'! (Surya's 7aam Arivu Movie Trimmed for English)

Surya's 7aam Arivu Movie Trimmed for English

தீபாவளிக்கு வெளியான படம் '7ஆம் அறிவு'. சூர்யா, 

ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். உதயநிதி தனது 

ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். சூர்யா 

ஏற்று நடித்த 'போதிதர்மன்' பாத்திரம் வரவேற்பை பெற்றது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் 

வெளியானது. தற்போது '7ஆம் அறிவு' படத்தை சர்வதேச பட 

விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக, 

படத்திற்கு சப்-டைட்டில் போடும் பணிகள் நடந்து 

வருகின்றன. மேலும், சர்வதேச திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற 

வகையில் படத்தில் தேவையற்ற காட்சிகளையும் 

பாடல்களையும் நீக்கி விட்டு அனுப்ப உள்ளார்களாம். அப்போ.. 

வெட்டிங், ஒட்டிங் எல்லாம் முடிஞ்சிருச்சா...

by

A_S

No comments:

Post a Comment